இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. பலர் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில் திரையுலகிலும் பல நடசத்திரங்கள் பாதிக்கப் பட்டனர். ஒரு சிலர் மரணம அடைந்தனர்.
பல்வேறு தமிழ் படங்கள் காமெடி வேடங்களில் நடித்திருப்பவர் ஜோக்கர் துளசி. இவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனில்லாமல் நேற்று மரணம் அடைந்தார்.
ஜோக்கர் துளசி மறைவுக்கு அகில இந்திய மத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர் சரத்குமார் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது :