ஜெய்ப்பூரில் நீட் தேர்வு வினா ரூ 35 லட்சத்திற்கு விற்பனை: கமல் கண்டனம்
ஜெய்ப்பூரில் நீட் தேர்வு வினா 35 லட்சத்திற்கு விற்றதற்கு ம நீ ம தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்: அவர் கூறியதாவ்து: ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க...
