செவிலியர்களைைபணி நிரந்தரம் செய்க: அரசுக்கு கமல் வலியுறுத்தல்
“கொரோனா பேரிடரின்போது நம்மைக் காத்து நின்ற செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்வதே அறம்.’ என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிக்கையில் கூறியுள்ளார். அதுவருமாறு: கொரோனா முழு அலையின்போது தமிழகத்தில்...
