Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முடிவுக்கு வந்தது விமல் – தயாரிப்பாளர் சிங்காரவேலன் பிரச்சனை

Jai Chandran
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான பசங்க படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி களவாணி படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விமல். மினிமம் கியாரண்டி ஹீரோ என்கிற பெருமையைப் பெற்ற இவர் தொடர்ந்து...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிறைசூடன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்

Jai Chandran
தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பா ளர்கள் சங்க தலைவர் மற்றும் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தலைவருமான டி.ராஜேந்தர் வெளியிட் டுள்ள இரங்கல் செய்தி: எனது இனிய நண்பரும், இன் தமிழ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் காலமானார். கமல்ஹாசன் இரங்கல்

Jai Chandran
பாடலாசிரியர் பிறைசூடன் (65) நேற்று மாலை காலமானார்.இவர் எழுதிய என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரு என்னடி..,  ” சோலப்பசுங்கிளியே..” “மீனம்மா..மீனம்மா..”, “நூறு வருஷம் இந்த‌மாப் பிள்ளையும், பொண்ணும் தான்” ” ஆட்டமா..தேரோட்டமா..”,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புளூ சட்டை மாறன் சினிமாவுக்கு தேவையான தாதா தான் ; வேலு பிரபாகரன்

Jai Chandran
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.. இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இரு மாறுபட்ட பாத்திரத்தில், நடித்தது மிகவும் பிடித்திருக்கிறது: நடிகர் டாம் ஹார்டி

Jai Chandran
!மர்வெலின் மிக முக்கியமான சூப்பர் ஹிரோ பாத்திரமாக நடிப்பது, தனக்கு மிகவும் பிடித்தி ருப்பதாக நடிகர் டாம் ஹார்டி தெரிவித்துள்ளார். உடல்ரீதியாக வும், டெக்னிலாகவும், உருவாக் கத்திலும் பெரும் சவால்களை கோரும் மார்வெலின் இரண்டு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அர்ஜீன், ஐஸ்வர்யா ராஜேஷ் க்ரைம் திரில்லர் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

Jai Chandran
GS ARTS தயாரிப்பாளர் G. அருள் குமார் வழங்கும், தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில், ஆக்‌ஷன் கிங் அர்ஜீன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும், க்ரைம் திரில்லர் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆர். கண்ணனின் “தள்ளிப்போகாதே” உருவானது எப்படி? அதர்வா ருசிகர தகவல்

Jai Chandran
தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் தரமான படங்களை தந்து வரும் இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக் கும் காதல் திரைப்படம் “தள்ளிப் போகாதே”. உலகமெங்கும் விரைவில் வெளியாகவுள்ள...