பத்ம விருது பெற்ற சவுகார் ஜானகி உள்ளிட்டோருக்கு கமல்ஹாசன் வாழ்த்து
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளதாவது: பத்மபூஷண் விருது பெறும் தமிழரான டாடா குழுமத்தின் சேர்மன் நடராஜன் சந்திரசேகரன், தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் வாழும் கூகிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி...
