வாரியர் படம் மூலம் நடிகரான வசனகர்த்தா பிருந்தா சாரதி
தி வாரியர் படம் மூலம் நடிகரான வசனகர்த்தா பிருந்தா சாரதி. அவர் கூறியதாவது: திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இயக்குனர் என். லிங்குசாமியின் ‘வாரியர்’ திரைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படம் வரும்வரை...
