Here’s presenting the official Title and Logo of the much awaited big ticket entertainer and magnum opus James Cameron directorial ‘Avatar: The Way of Water’....
இன்னும் 8 நாட்களில் வெளியாக காத்திருக்கும் “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்” இந்தியா வில் பிளாக்பஸ்டர் பாக்ஸ்ஆபிஸ் கலெக்ஷனை பெறபோகிறது, வெளியீட் டிற்கு முன்னரே 10 கோடி வரை வசூலித்து...
*தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம்! வைப்பது அநீதி என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் நல. அணி மாநில செயலாளர் மூகாம்பிகா ரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை:...
2017 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் நடந்த போராட்டத்தை நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனம் ‘மெரினா புரட்சி’ என்ற ஆவணத்திரைப்படமாக தயாரித்திருந் தனர். எம்.எஸ்..ராஜ் இயக்கியிருந்தார். கடும் போராட்டத்திற்குப்...
பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் வில்லத்தனத்தில் அசத்தி யவர் மேலும் கமலின் வெற்றி விழா, விஜயகாந்த்தின் சின்ன கவுண்டர், பிரஷாந்த்தின் திருடா திருடா உள்ளிட்ட பல்வேறு படங்களில்...
ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந் திரா தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. மலையாளத் தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ்...
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்காகுருவி’. இசைஞானி இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை, பி...
ஆந்திர அரசின் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை ரோஜா செல்வமணி பொறுப்பேற்றுள் ளார். இதனை பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பா ளர்கள்...
அமேசான் ஒரிஜினல்ஸின் ‘ஓ மை டாக்’- ஒரு நாய் குட்டியுடன் கூடிய அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இது இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி, நல்ல நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ‘நீண்ட நாட்களுக்குப்...