டூயட் பாட மாட்டீர்களா? ஜீ.வி 2 நாயகன் வெற்றி பதில்
கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாச மான கதை அம்சத்துடன் வெளி யாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம்...
