அருண் விஜய்யின் “தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரிஸ் படமானது எப்படி? அறிவழகன்
சோனி லிவ் தனது உன்னத தமிழ் படைப்பான “தமிழ் ராக்கர்ஸ் ” மூலம் நேயர்களை பைரசி உலகிற்கு அழைத்து செல்கிறது. உலகளவில் சட்டவிரோதமான செய்தி திருட்டு என்பது கலை உலகில் மிக பெரிய கவலைக்...
