பெயர்கள் சொல்லி ஆசிரியர் தின வாழ்த்து சொன்ன ராஜ்கிரண்
நடிகர் ராஜ்கிரண் தனக்கு பாடம் கற்பித்த ஆசியர்களின் பெயர்களை குறிப்பிட்டு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறினார்..அவர் கூறியதாவது:: ஆசிரியர் தின நன்னாளில், எனக்கு கல்விப்பிச்சை அளித்த, ஆசிரியப்பெருந்தகையினர் அனைவரையும் நினைத்து மகிழ்கிறேன்… 1955 முதல்...
