Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘அவதார் 2’ படத்திற்கு மிகப் பெரிய விலை தரும் விநியோகஸ்தர்கள்

Jai Chandran
தெற்கில் உள்ள விநியோகஸ்தர்கள் ‘அவதார் 2’ படத்திற்கு மிகப் பெரிய விலைக் கொடுக்க முன்வந்துள்ளதாக அறிக்கைத் தெரிவிக்கிறது! தெற்கு எப்போதுமே VFX-ல் வரக் கூடிய மிகப் பிரம்மாண்டமான என்டர்டெயினர் படங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்குத் தவறுவ...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சந்திரபாபுவின் பேரன் நடித்து, இயக்கிய ‘தெற்கத்திவீரன்’

Jai Chandran
ஒரு திரைப்படத்தில் பல பொறுப்புகளை ஏற்று அதை திறம்படச் செய்யும் படைப்பா ளனை தமிழ் சினிமா அஷ்டாவ தானியாக அரவணைத்துக் கொள்ளும். அப்படியொரு கலைஞ னாக தன்னை அடையாளப்படுத்த முனைந்து ‘தெற்கத்தி வீரன்’ படம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாபா பட புது காட்சிகளுக்கு டப்பிங் பேசிய ரஜினி

Jai Chandran
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள *பாபா* படம் மீண்டும் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் பரவியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக ரசிகர்கள், ஊடகங்கள், விநியோ கஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் வரலாறு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

10வது ஆண்டு திருமண விழா கொண்டாடும் பிரபல நடன ஜோடி

Jai Chandran
பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர்  மற்று லலிதா ஷோபி மாஸ்டர் திருமண வாழ்க்கையில் 10 வது ஆண்டை கடந்திருக்கிறார்கள். திரையுலகில் நடன இயக்குனர்களாக பலருக்கு முன்னுதாரமாக இருக்கும் இவர்கள் இல்லற வாழ்விலும் இன்பமான ஜோடியாக வலம் வருகிறார்கள். இந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடன...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ தொடரின் பிரத்யேக காட்சி

Jai Chandran
கோவாவில் நடைபெற்று வரும் 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரைம் வீடியோவின் அசல் க்ரைம் திரில்லர் வலைதள தொடரான ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’, வருகை தந்த பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கபிலன் வைரமுத்து எழுதிய “ஆகோள்” வெளியிட்ட பாரதிராஜா

Jai Chandran
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்துவின் புதிய நாவலை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார். ஆகோள் என்று பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இனச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன் வைக்கிறது. இந்த...