‘அவதார் 2’ படத்திற்கு மிகப் பெரிய விலை தரும் விநியோகஸ்தர்கள்
தெற்கில் உள்ள விநியோகஸ்தர்கள் ‘அவதார் 2’ படத்திற்கு மிகப் பெரிய விலைக் கொடுக்க முன்வந்துள்ளதாக அறிக்கைத் தெரிவிக்கிறது! தெற்கு எப்போதுமே VFX-ல் வரக் கூடிய மிகப் பிரம்மாண்டமான என்டர்டெயினர் படங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்குத் தவறுவ...
