Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ் நடிகர்களிடம்.நிறைய கற்றுக் கொள்கிறேன் – ஜவான் விழாவில் ஷாருக் பேச்சு

Jai Chandran
ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளி யீட்டிற்கு முன்னதான விளம்பரப் படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்தி ருக்கும் கலை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

குடும்ப உறவு, மேன்மை பேசும் ரங்கோலி

Jai Chandran
கோபுரம் ஸ்டுடியோஸ், ஜி.சதீஷ்குமார் மற்றும் கே.பாபு ரெட்டி தயாரிப்பில் சிறுவர்களின் பள்ளி வாழ்க்கை மற்றும் நடுத்தர குடும்ப வாழ்வியலை அழகிய லோடு மையமாக கொண்டு வண்ணமயமான உணர்வுக ளையும் கதாபாத்திரங்களையும் கொண்டு உருவாகியுள்ள படம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கதை கேட்டு படம் பண்ணுவதில்லை – யோகிபாபு ஓபன் டாக்

Jai Chandran
பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு, லீட் ரோலில் நடித்தி ருக்கும்  படம் “லக்கிமேன்”  இப்படம் செப்டம்பர்1 அன்று  திரைக்கு வருகிறது.  இப்படத்தின் பத்திரிக் கையாளர்  மீடியா நிருபர்கள் சந்திப்பு இன்று (29.08.2023) சென்னையில்  நடைபெற்றது....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் வெப் சீரிஸ் “மாஸ்டர்ஃபீஸ்” டீசர்

Jai Chandran
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் இரண்டாவது மலையாள வெப் சீரிஸ் “மாஸ்டர்ஃபீஸ்” டீசர் வெளியீடு. குடும்பத்தோடு ஒரு மகிழ்ச்சியான பயணத்திற்குத் தயாராகுங்கள். அனைவரும் பார்த்து ரசிக்க, முன்னணி ஸ்ட்ரீமிங்க் தளமான, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் இரண்டாவது...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வசூலில் சாதனை படைத்து வரும் ஜீ.வி. பிரகாஷின் ‘அடியே’

Jai Chandran
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார்- கௌரி கிஷன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்த ‘அடியே’ திரைப்படம், விமர்சன...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கவின் – இளன் – யுவன் இணையும் ‘ஸ்டார்’

Jai Chandran
டாடா’ வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு’ ஸ்டார்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.. ‘நித்தம் ஒரு வானம்’ எனும் திரைப்படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

5 மொழிகளில் கலக்கும் ஸ்ருதிஹாசன்

Jai Chandran
இசைக் கலைஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகை என பன்முக ஆளுமையுடன் இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக ஜொலித்து வரும் ஸ்ருதி ஹாசன்.. தற்போது தான் நடித்து வரும் ‘சலார்’ படத்திற்காக ஐந்து மொழிகளில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எஸ்.மணிபாரதி இயக்கத்தில் காதல் அழகியலாக உருவாகும் பரிவர்த்தனை

Jai Chandran
காதலின் அழகிய தருணங்களை பேசும் ” பரிவர்த்தனை ” எம் எஸ் விபுரதக்ஷன்ஸ் (M.S.V. Productions) சார்பில் பொறி. செந்திவேல் கதை வசனம் எழுதி தயாரித்துள்ள படம் பரிவர்த்தனை இப்படத்தினை வெத்து வேட்டு, தி...