Category : செய்திகள்
எஸ் பி சரண் தொடங்கி வைத்த அழகு நிலையம்
பாடகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமையுடன் வலம் வரும் எஸ்பி சரண், நடிகை நீலிமா இசையின் ‘நேச்சுரல் சிக்னேச்சர்’ எனும் அழகு நிலையத்தை கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியன்று திறந்து வைத்தார்....
Shah Rukh Khan’s Jawan collecting 129.6 Cr. gross on the first day!
Shah Rukh Khan’s Jawan raked in the highest global number by collecting 129.6 Cr. gross on the first day! Shah Rukh Khan’s Jawan booked the...
ஷாருக் ‘ஜவான்’ முதல் நாள் 129.6 கோடி வசூல் சாதனை
ஷாருக்கானின் ‘ஜவான்’, இந்தி திரையுலக வரலாற்றில் முதல் நாள் வசூலில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய தொடக்க நாள் வசூல் சாதனையை பதிவு செய்திருக்கிறது. ஷாருக்கானின் நடிப்பில் தயாராகி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன்...
மதுரை உண்மை சம்பவ அடிப்படையில் “தி ரோட்”
ஏ ஏ ஏ (AAA) சினிமா பிரைவெட் லிமிடெட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் “தி ரோட்” திரைப்பட வெளியீடு தேதி அட்டகாசமான பின்னணி இசையோடு டீஸர் வடிவில்...
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளி வாழ்க்கை படம் 800 உருவான கதை
இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக் கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத் துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த...
ரஜினிக்கு வாழ்த்து சொன்ன ரெட்.ஜெயன்ட் டீம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் மகத்தான வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்து வருவகிறது. ஜெயிலர் படத்தை...
நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது
பிரபல நடிகரும், எதிர் நீச்சல் சீரியலில் குணசேகரன் வேடத்தில் நடித்தும் வந்தவர் மாரிமுத்து. இவர் இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் டிவி நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித் துள்ளனர்....
ஜவான் முதல் நாள் முதல் காட்சி ஷாருக் ரசிகர்கள் கொண்டாட்டம்
.ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி- ரசிகர்கள் கொண்டாட்டம் ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை மும்பையில் ரசிகர்கள் பட்டாசு, மத்தளங்களுடன் உற்சாகத்துடன் கொண்டாடினர். காலை 6...
Jawan: SRK Fans Celebrate FDFS With Firecrackers, Dhols
Fever Grips Mumbai’s Gaiety Theatre As SRK Fans Celebrate FDFS With Firecrackers, Dhols. Audiences review Jawan as a Full Paisa-Vasool movie! 6 AM shows turned...
