Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரா ஏஜென்ட் ஆக நடிக்கும் ஷாம்

Jai Chandran
தமிழ் சினிமாவில் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாக தனது திரையுலக பயணத்தில் எந்த தொய்வும் இல்லாமல் சீராக பயணித்து வருபவர் நடிகர் ஷாம். குறிப்பாக கடந்த சில வருடங் களாக செலக்டிவான கதை களையும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முத்தரசன் நடிப்பில் இளையராஜா இசையில் “அரிசி”

Jai Chandran
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிப்பில் இளையராஜா இசையில் உருவாகும் திரைப்படம் “அரிசி”மோனிகா புரடக் ஷன்ஸ் சார்பில் பி சண்முகம் தயாரிக்கிறார். இதில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சவாலான பாத்திரத்தில் நடிக்க அனுக்ரீத்தி ஆசை

Jai Chandran
பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமா னவர் அனுக்ரீத்தி வாஸ். மாடலிங் மூலம் சினிமாத் துறையில் நுழைந் துள்ள நடிகை. படித்துக்கொண்டு இருக்கும் போதே மிஸ் இந்தியா...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நானி31 நடிக்கும் பட டைட்டில் அறிவிப்பு

Jai Chandran
நேச்சுரல் ஸ்டார் நானி – விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன் மெண்ட்ஸ் இணைந்திருக்கும் பான் இந்திய திரைப்படமான ‘நானி 31’ திரைப்படத்திற்கு ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என பெயரிடப்பட்டிருக்கிறது. ‘தசரா’ படத்தின்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குநர் ஹரியின் தந்தை காலமானார்

Jai Chandran
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஹரியின் தந்தை  வி.ஆ.கோபால கிருஷ்ணன் சென்னையில்  காலமானார். அவருக்கு வயது 88. சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்த திரு கோபால கிருஷ்ணன் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டைகர் 3யின் முதல் பாடல் லேகே பிரபு கா நாம்

Jai Chandran
உற்சாக அதிர்வுகளை ஏற்படுத் தக்கூடிய கொண்டாட்ட பாடாலான “லேகே பிரபு கா நாம்” என்கிற டைகர் 3யின் முதல் பாடலை யஷ்ராஜ் பிலிம்ஸ் வெளியிட் டுள்ளது. மெகா ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா...