Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சந்திரசேகருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

Jai Chandran
எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது! எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் திரைப்பட. இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத் துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பார்க்கிங் படத்துக்கு யூ/ஏ.சான்று

Jai Chandran
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும் ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் படம் U/A சான்றிதழைப் பெற்றுள்ளது! ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டங்கி: ராஜ்குமார் ஹிரானி புது சாதனை

Jai Chandran
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, திரை ரசிகர்கள் கொண்டாட அவரது பெயர் மட்டுமே போதும்!! மக்களின் இதயங்களைத் தொடும் அழகான சினிமாவை தொடர்ந்து வழங்கியவர், திரையுலக மாஸ்டர் கதாசிரியர், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடு கிறார்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மன்சூர் அலிகானுக்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம்

Jai Chandran
தென்னிதிய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர்.மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அறிக்கையில் கூறியதாவது: மூத்த நடிகர் .மன்சூர்‌ அலிகான்‌ நடிகைகள்‌ பற்றி ஒருபே ட்டியில்‌ பேசிய வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்‌...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜோ: சீனு ராமசாமி கண்ணீர் சிந்த வைத்த யுவன் குரல்

Jai Chandran
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில், ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித் துள்ள ‘ஜோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று நடந்தது. விஷன்...