Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன்

Jai Chandran
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர் நேசனல் (RKFI), மற்றும் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் (SPIP) இணைந்து தயாரிக்கும், பெரிதும் எதிர்பார்க் கப்படும் #SK21 திரைப்படத்தின் பெயரை, நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி அறிவித்துள் ளார்கள்.இத்திரைப்படத்தின் பெயர்...
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

Kamalhaasan Producing Sivakarthikeyan’s New Movie AMARAN

Jai Chandran
¹Raaj Kamal Films International (“RKFI) and Sony Pictures International Productions(SPIP) are proud to reveal the title of their much awaited project “SK21” on the eve...
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

சி சி எல்: செலப்ரட்டி கிரிக்கெட் கப் வெல்வோம் – ஆர்யா, பரத் உறுதி

Jai Chandran
இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும், சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜெய் சங்கர் போல்  ஜெய் ஆகாஷ் படம் வெள்ளி தோறும் ரிலீஸ் ஆகணும் – திரையுலகினர் வாழ்த்து

Jai Chandran
ஏ கியூப் மூவிஸ் ஆப் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து  தயாரித்திருப்பதுடன் ஜெய் சதீசன் நாகேஸ்வரன் என்ற தனது நிஜப் பெயரில் இயக்கிய படம் ஜெய் விஜயம். இதில் கதாநாயகியாக அக்ஷயா கொண்டமுத்து...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அகமது இயக்கத்தில் மலையாளத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ்

Jai Chandran
மலையாள சினிமாவில் கால் பதிக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் வெற்றி இயக்குநர் அகமது கபீரின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க வுள்ளார் ! நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் அகமது கபீர் இயக்கும் புதிய திரைப்படம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

படப்பிடிப்பில் வயிற்றை பார்த்து பேசிக் கொண்டிருந்த மிர்னால்

Jai Chandran
சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்  திரத்தில் நடித்த சபீர் கல்லர்க்கள் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் “பர்த் மார்க்” . மிர்னால் கதாநாயகி யாக நடிக்கிறார். தீப்தி,  இந்திரஜித்,  பொற்கொடி,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குநர் பிரபு ஜெயராம்- தீபா திருமணம்!

Jai Chandran
திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய இயக்குநர் பிரபு ஜெயராம்- தீபா திருமணம்! ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் பிரபு ஜெயராம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் மற்றும் இடஒதுக்கீடு போன்ற கருத்துகளையும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அஜீத் படம் போல் வி சென்டிமென்ட்டில் என் படம்: சதீஷ் பேச்சு

Jai Chandran
ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் (White Carpet Films) சார்பில்,கே விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகனாக நடிக்கும், வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம்  “வித்தைக்காரன்”. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புறா படம் “பைரி” ஆண்டின் சிறந்த சம்பவம்: யாத்திசை இயக்குனர் பேச்சு

Jai Chandran
டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன்...