Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மம்மூட்டியிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்

Jai Chandran
பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முழுமையாக ஒரு படத்தினை வாங்கி வெளியிடும் படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம்...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ”.*

Jai Chandran
*மீண்டும் காதல் கதையில் சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ”. பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் தமிழ்நாட்டில் முன்னோடியாகத் திகழும் நிறுவனம் ‘7 MILES PER SECOND’. இந்த நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘அஞ்சாமை’ படம் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் பாராட்டு

Jai Chandran
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், கமர்ஷியல் வெற்றிகளை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், நல்ல தரமான படைப்புகள் மக்களை சென்றடைய வேண்டும், நல்ல படைப்பாளிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்கிற...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வெற்றியும்-திருப்தியும் தந்த படம் பி டி சார்: ஹிப் ஹாப் ஆதி நெகிழ்ச்சி

Jai Chandran
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபா லன் இயக்கத்தில், கடந்த மே 24ஆம் தேதி, கலக்கலான...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பா. ரஞ்சித் வெளியிட்ட ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக்!

Jai Chandran
புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும், தமிழ் திரையு லகின் படைப்புலக ஆளுமை யுமான பா....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மல்லி மெகா தொடரில் கலக்கும் பூர்ணிமா, அம்பிகா, நளினி

Jai Chandran
என்பதுகளில் தமிழ் திரை உலகை கலக்கிய அம்பிகா, பூர்ணிமா பாக்கியராஜ், நளினி மூவரும் முதன்முறையாக உங்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மல்லி என்ற தொலைக்காட்சி தொடரில் இணைந்து கலக்குகின்றனர். நாயகன் நாயகியை சேர்த்து வைக்கப்போ...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விதை டைட்டிலை பனை ஆக்கிய வைரமுத்து

Jai Chandran
ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘பனை’. நலிந்து வரும் பனைமரத் தொழில் மற்றும் தொழி லாளர்களைப் பற்றி பேசும் இப்படத்தை தயாரித்திருப்பதோடு, படத்தின் கதையையும் எம்.ராஜேந் திரன் எழுதியிருக்கிறார். ஆதி பி.ஆறுமுகம்...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் மில்டன் உழைப்புக்கு வெற்றி கிடைக்கும்: விஜய் ஆண்டனி வாழ்த்து

Jai Chandran
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா  நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன்...