தீவிர உடல் நிலை பாதிப்புக்குள்ளாகி துணிச்சலான சிகிச்சை பெற்று மீண்டவர் நடிகை மம்தா மோகன்தாஸ். ரஜினி நடித்த குசேலன், விஷால் நடித்த சிவப்பதிகாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தற்போது மலையாள படங் களில்...
ஜோசப் துரைராஜாக விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி நடிக்கிறார். வில்லன் வேடம் ஏற்றிருக்கும் அவரது கதாபாத்திரத்தின் பெயர் வெளி யாகி இருக்கிறது. தாதா பவானி...
‘இன்று மார்ச் 20ல் நீதி கிடைத்தது ‘ பு துடெல்லி, மார்ச் 20: டெல்லி மாணவி நிர்பயாவை கொடூரமாக பாலியல் பலாத் காரம் செய்து கொலை செய்த 4 இளைஞர்களுக்கு இன்று அதிகாலை தூக்கு...
. 100 ஷூட்டிங் பாதிப்பால் ரூ 200 நஷ்டம் உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் பாதித்து இந்தியாவிலும் பரவியது. சினிமா தொழிலாளர்களின் பாதிப்பு கருதி தமிழ் திரைப்படங்கள் மற்றும் டிவி படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள்...
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்து வந்தார். அவர் மீது சங்க உறுப்பினர்கள் சிலர் புகார் அளித்தனர். இதையடுத்து விஷால் தலைமையிலான நிர்வாக குழு கலைக்கப்பட்டு தனி அதிகாரி நியமிக்கப்பட்டார். இயக்குனர் பாரதிராஜா...
தமிழ், தெலுங்கு படங்களில் மாறி மாறி நடித்துவரும் சமந்தா தெலுங்கில் சித்தார்த்துடன் ஜபர்தஸ்த் படத்தில் ஜோடியாக நடித்தார் . அப்போது இருவருக் கும் காதல் உதயமானது. திருமணம் செய்து கொள்ள திட்டமிடப்பட்ட நிலையில் இருவருக்கும்...
லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் பேராசிரியராக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் அவர் சைன்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் கல்லூரி டீன் ஆக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யை...
நயன்தாரா “நெற்றிக்கண்ணில் அஜ்மல் ! அஞ்சாதே, இரவுக்கு ஆயிரம் கண்கள், கோ என தான் நடிக்கும் படங்களில் வித்தியாச மான நடிப்பில் கவரும் நடிகர் அஜ்மல். தற்போது இவர் நயன் தாரா நடிக்கும் “நெற்றிக்கண்”...
. அஜீத்போல் காஸ்ட்யூம் அணிந்தேன்.. சென்னை, மார்ச் பிகில் படத்தையடுத்து விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். பேட்ட படத்தில்...
Content-driven flicks with exceptional story premises with newfangled treatments have never missed stealing the attention of universal audiences. Moreover, the receptions for Tamil movies being...