Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அண்ணாத்த பாடல் ஹிட் மகாராஷ்டிராவில்.நலதிட்ட உதவி வழங்கும் விழா 

நலதிட்ட உதவி வழங்கும் விழா *உலக சூப்பர் ஸ்டார் நேர்மை தலைவர் ரஜினி* அவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள *அண்ணாத்த திரைப்பட பாடல் மற்றும் டீசர்* உலகளவில் மெகா ஹிட்டானதை முன்னிட்டும்…., *மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்றம்* மாநில தலைவர் *டாக்டர் தளபதி SK ஆதிமூலம்* அவர்களுக்கு *32- ஆண்டு சிறந்த சமூக சேவைக்காக புது டெல்லியில் உள்ள ரெடிசன் ப்ளூ ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் வைத்து சாதனையாளர் விருது பெற்றதற்கும் விழாவாக…* அக்டோபர் *-16- ம் தேதி சனிக்கிழமை மாலை 7,30 மணிக்கு தலைவர் ரஜினி படம் பொறித்த கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகளும் குளிர்பானங்களும் வழங்கி 20அடி அகலம் 5 அடி நீளம் அண்ணாத்தா பெயர் பலகை திறப்பு மற்றும் பட்டாசு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது*. இந்நிகழ்ச்சியில் சிறப்பம்சமாக நலதிட்ட உதவியாக மாநில தலைமை மன்றத்தின் அங்கத்தினாராக இருந்த *பெலிக்ஸ் பெர்னாண்டோ* அவர்களின் மறைவையொட்டி அன்னாரின் மனைவி மாண்கூர்டு நலிவடைந்த *சபீனா பெலிக்ஸ் பெர்னாண்டஸ் அவர்களுக்கு நன்கொடையாக ₹11,111/- பதினொன்றாயிரத்தி நூற்றி பதிநொன்று ரூபாயும்,* திலக் நகர் நலிவடைந்த *வீரம்மாள் முனியன் கைம்பெண்ணுக்கு ₹ 5,001/- ஐயாயிரத்து ஒன்று ரூபாய் நன்கொடையாகவும்,* மாநில தலைமை மன்றம் தலைவர் *Dr. தளபதி SK. ஆதிமூலம்* வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை நிர்வாகிகள் *எம்.மரிய சிலுவை, டி. தண்டபாணி, சயான்கோலிவாடா ஜம்பு சண்முகம், தாராவி ரஜினி, சீத்தேகேம்ப் ரஜினி, டி. ரஜினி தனவேல், அம்பிகா சக்திவேல், கவிதா முத்துகிருஷ்ணன், ராதா சேகர், மேபல் போல்ரன்,* மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் *# கடந்த இரண்டு நிகழ்ச்சியில் மாணவியருக்கு ₹30,000/- முப்பதாயிரம் நன்கொடையாகவும், # மூன்று நலிவடைந்த மகளிர்க்கு ₹25,000/- இருபத்து ஐந்தாயிரம் ரூபாய் நன்கொடையாகவும் வழங்கியது குறிப்பிடதக்கது.

Related posts

ஒரே பாலின பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

Jai Chandran

பொன்னியின்செல்வன் ஜெயம்ரவி, கார்த்தி கேரக்டர்

Jai Chandran

ஆனந்தம் விளையாடும் வீடு” படப்பிடிப்பு கிருஷ்ணகிரியில் தொடக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend