Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

குழந்தைக்கு தாயான ஜி என் அன்புச்செழியனின் மகள்

அழகான ஆண் குழந்தைக்கு தாயான தயாரிப்பாளர் ஜி என் அன்புச்செழியனின் மகள் & கோபுரம் சினிமாஸ் திரையரங்கு களின் உரிமையாளர் சுஷ்மிதா சரண்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர்
ஜி என் அன்புச்செழியனின் மகளும் கோபுரம் சினிமாஸ் திரையரங்குகளின் உரிமையாளருமான சுஷ்மிதாவுக்கும் ஐ.ஏ.எஸ் ராஜேந்திரன் மகன் சரணுக்கும் கடந்த பிப்ரவரியில் திருமணம் நடந்தது.

இந்நிலையில் இன்று (26-12-2022) திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சுஷ்மிதாவுக்கு சென்னை போரூரில் உள்ள ஶ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர். இதைத் தொடர்ந்து, திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related posts

நடிப்புக்குத் தீனி போடும் கதைகள் நடிக்க ஆசை – பிரியா பிரகாஷ்

Jai Chandran

Dejavu releasing in Kerala today!

Jai Chandran

Biopic of M.S. Subbulakshmi Amma Announced..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend