Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆஹா நிறுவனர் முதல்வருடன் சந்திப்பு

தென்னிந்தியாவில் அதிவேக வளர்ச்சி அடைந்து வரும் ஆஹா ஓடிடி தளம் தற்போது 100 % பொழுதுபோக்கை வழங்க தயாராகியுள்ளது.

ஆஹா நிறுவனர்கள் அல்லு அரவிந்த் மற்றும் ஜூபல்லி ராமு ராவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலிnai சந்தித்து, தமிழ புத்தாண்டை ஒட்டி நடைபெறவிருக்கும் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் மாபெரும் துவக்க விழாவில் விருந்தினராக வருமாறு அழைப்பு விடுத்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் கொண்டாட்டத்திற்கான இந்த புதிய துவக்கத்தை கேட்டு மகிழ்ந்து, உற்சாகம் அடைந்துள்ளார். ஆஹா தமிழ் ஓடிடி வருகையால் தமிழ் பொழுதுபோக்கு உலகம் இப்போது இன்னும் பெரிதாகிவிட்டது.

Related posts

பத்தாவது ஆண்டில் ‘Y NOT STUDIOS’பட நிறுவனம் !

CCCinema

Nenjae Nenjae Video song from ArunVijay Borrder!

Jai Chandran

சினிமா பாடலாசிரியர் காமகோடியபன் காலமானார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend