Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மறைந்த விவேக் நினைவாக ஆத்மிகா வீட்டில் நட்ட மரம்

மறைந்த நடிகர் விவேக் நினைவாக நடிகை ஆத்மிகா தந்து வீட்டில் மரக்க்ன்று நட்டார். இதுபற்றி அவர் கூறியதாவது:

நடிகர்.விவேக்கின்ம் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து அன்றே மக்களுக்கு நன்மை சேர்க்கும் பணியைத் துவங்கியுள்ளார்.
அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்.

இவ்வாறு  நடிகை ஆத்மிகா கூறினார்.

Related posts

பாலா மீது விஏ துரை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி

Jai Chandran

ஆன்லைன் சூதாட்டத்தை அம்பலப்படுத்தும் ‘விழித்தெழு ‘

Jai Chandran

Manobala Entering Web Series

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend