Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி

சேது, காசி,  தில், அந்நியன் ஐ,, கந்தசாமி, சாமி  உள்ளிட்டஏராளமான. படங்களில் நடித்திருப்பதுடன் தற்போது 3க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.  விக்ரம்.

விக்ரமிற்கு இன்று லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதைத்தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  சிகிச்சைக்கு பிறகு  அவர் குணம் அடைந்து வருகிறார்.

விக்ரம் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் ,’ பிரபல நடிகர் விக்ரம் இன்று நெஞ்சு வலி  பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க்ப்பட்டார். அவருக்கு சிறப்பு மருத்துவ குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலை சீராக உள்ளது. விக்ரமிற்க்கு மாரடைப்பு எதுவும் இல்லை. சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Related posts

800 உலக நடனக் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

Jai Chandran

இலங்கையில் நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை கொண்டாடினர்!

Jai Chandran

குழந்தைகள் முன்னேற்ற கழகம் ( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend