சமீபத்தில் வெற்றிபெற்ற ‘என்ஜாயி-என்சாமி’ வரிசையில் மறுபடியும் ஒரு கிராமத்து புகழ்பாடும் சுயாதீன பாடல் (Independent Song)
மறைந்த இளம் இசையமைப்பாளர் நவீன் ஷங்கர் இசையில் பிரபல பின்னணி பாடகர்-இசையமைப்பாளர் ‘அந்தோனி தாசன்’ பாடிய ‘கிராமத்து ஆந்தம்’ பாடல் வரும் ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு நன்னாளில் ‘B S Value’ (Black sheep) OTT தளத்தில் வெளியாக இருக்கிறது.
மேலும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடலை மகாலிங்கம் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்து இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார் வெற்றிவீரன் மகாலிங்கம்
இப்படத்தில்ஒளிப்பதிவு சஞ்சய் லோகநாத். படத்தொகுப்பு 0V.J.சாபு ஜோசப். பாடல் ஞானகரவேல். ஒலிக்கலவை ராம்ஜி. நடனம் சுரேஷ். டிசைன்ஸ் ஜோசப் ஜாக்சன்.
மக்கள் தொடர்பு சதீஷ்(AIM).