Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்தில் இணையும் நடிகர் ரஹ்மான்

ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார். . புத்தாண்டு ரஹ்மானை பொறுத்த வரை மிகுந்த உற்சாகமான வருடம் என்று தான் சொல்லவேண்டும் . இயக்குனர் மோகன் ராஜாவின் உதவியாளர் சுப்புராம் இயக்கத்தில் ரஹ்மான் கதா நாயகனாக நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது . மேலும் அஹம்மத் இயக்கத்தில் அர்ஜுன், ‘ஜெயம்’ ரவி ஆகியோருடன் இணைந்த படமான ‘ ஜன கன மன ‘, விஷாலுடன் ‘துப்பறிவாளன் 2’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் ,தெலுங்கு பிசியாக உள்ள ரஹ்மான் மலையாளத்தில் புதுமுக இயக்குனர் சார்ல்ஸ் ஜோசபின் ‘ சமரா ‘ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் காஷ்மீரில் ஆரம்பமாகிறது. 2021 ரஹ்மானுக்கு பிசி ஆண்டாக அமைகிறது .

Related posts

காந்தா (பட விமர்சனம்)

Jai Chandran

Audience Celebration for Amazon Original Movie ‘Oh My Dog’

Jai Chandran

The much awaited magnum opus #Brahmastra ‘s MOTION POSTER

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend