Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கேரளாவில் நடிகர் ரகுமான் ரசிகர்கள் நற்பணி

கேரளாவில் உள்ள நடிகர் ரஹ்மானின் ரசிகர்கள் தங்கள் மன்றங்களின் (All Kerala Evergreen Star Rahman fans welfare Association ) சார்பாக நேற்று தெரு ஓர மக்களுக்கு உணவு வழங்கினார்கள்.
மேலும் பல ஊர்களில் இலவசமாக நோயாளிகளுக்கு மருத்துவமனை செல்ல இலவச ஆம்புலன்ஸ் சேவையும் நடத்தப்பட்டது. ரசிகர் மன்ற தலைவர் தீபு லால் மற்றும் செயலாளர் அமல் மேற்பார்வையில் இந்த சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டது .

Related posts

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’ பட ஆடியோ ரிலீஸ்

Jai Chandran

Actor Anupam Kher proud of the Tamil “Connect”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend