Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தமிழக முதல்வருக்குபோஸ்வெங்கட் கோரிக்கை..

தமிழக முதல்வருக்குபோஸ்வெங்கட் கோரிக்கை..
போலீஸ் அராஜகத்தை விசாரிக்க குழு..
தீரன் அதிகாரம் ஒன்று, தெனாலி உள்ளிட்ட பல்வேற் படங்களில் நடித்தி ருப்பவர் போஸ் வெங்கட். இவர் தமிழக முதல்வருக்கு வெளியிட்டுள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்…
சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு காவல் துறையால் பொதுவெளியில் பொதுமக்கள் கொடூரமாக தாக்கப்படும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அதிகமாக பகிறப்படுகிறது… இவையெல்லாம் ஏன் முறையாக விசாரிக்கப்பட க்கூடாது?
இதற்கு காவல் துறையே ஒரு தனிக்குழு அமைத்து நடந்த சம்பவங்களை முறையாக விசாரித்து தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்…காவல் துறையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.
இவ்வாறு போஸ் வெங்கட் கூறி உள்ளார்.

Related posts

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ ( ACE) !

Jai Chandran

மகேஷ்பாபு நடிக்கும், SSMB28 ஜனவரி ரிலீஸ்

Jai Chandran

Ustaad Ram Pothineni arrived with his first attack ‘The Warriorr’ teaser

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend