Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பலி 22 ஆயிரத்து 25 பேர்.

.

தொடரும் அச்சம்..

புதுடெல்லி, மார்ச:
உலக நாடுகள் அனைத்தையும் அச்சத்தில் ஆழ்த்திவருகிறது. கொரோனா வைரஸ்
கொரோனா நோய் அரக்கனால் இதுவரை உலகம் முழுவதும் 4 லட்சத்து 87 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஆறுதல் என்னவென்றால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 577 பேர் குணமடைந்துள்ளனர். 
ஆனால் அதிர்ச்சி தரும் விஷய மாக கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் பலி எண்ணிக்கை ஆயிரத்து 700ஐ கடந்திருப்பது தான். இதனால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 25 பேராக உயர்ந்துள்ளது.

#world wide corona death rise above 27 thousand

Related posts

Music Director Simon K King achieved a fabulous stature

Jai Chandran

ஜென்டில்வுமன் (பட விமர்சனம்)

Jai Chandran

மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend