Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

3முறை தேசிய விருது வென்ற நடிகர் நானா படேகர் காலமானார்..

பிரபல நடிகரும், 3 முறை தேசிய விருது வென்றவருமான நானா படேகர் காலமானார். அவருக்கு வயது 75.

1978-ஆம் ஆண்டு அறிமுகமான நானா படேகர் இந்தி, மராத்தி, தமிழ் மொழிகளில் 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படம் 2008ம் ஆண்டு தமிழில் அறிமுகமானார்.தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார்

995-ஆம் ஆண்டு க்ராந்தவீர் இந்தி படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற நானா படேகர், 1990-இல் பரிந்தா, 1997-இல் அக்னி சாட்சி (Agni Sakshi) படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.கடந்த 2013ம் ஆண்டு திரைத்துறை சிறந்த பங்களிப்புக்காக பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்நிலையயில் நானா படேகர் கோவாவில் உள்ள இல்லத்தில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி காலை 5.20 மணிக்கு உயிர்பிரிந்தது.

Related posts

மூன்றாம் மனிதன் ( பட விமர்சனம்)

Jai Chandran

ROCKETRY: THE NAMBI EFFECT AT CANNES FILM FESTIVAL

Jai Chandran

Prabhas Became India’s First Pan-India Star

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend