Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அரசு மரியாதை உடன் பாக்யராஜ் உடல் தகனம்..

முந்தானை முடிச்சு, அந்த ஏழு நாட்கள், சொக்கத்தங்கம், இது நம்ம ஆளு, டார்லிங் டார்லிங் டார்லிங், தூறல் நின்னு போச்சு உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்கள் மற்றும் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் நடித்த ஆக்ரி ரஸ்தா என்ற இந்தி படம் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை தந்ததுடன் கதாநாயகனாக நடித்து திரைக்கதை மன்னன்’ என போற்றப்பட்டவர் பிரபல இயக்குனர் பாக்யராஜ். நேற்று வருடத்தில் சென்னையில் காலமானார்  காலமானார். இந்த தகவல் திரை உலகை  அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பாக்யராஜ் உடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன், திமுக தலைவர் மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் விஜய், நடிகர்கள் சரத்குமார், பார்த்திபன், பாண்டியராஜன், ராதிகா, சினேகா, ரேகா உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர்கள் என திரை உலகம் மற்றும் அரசியுலகம் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தியது.

திரைத்துறைக்கு கே பாக்யராஜ் ஆற்றிய பங்களிப்பிற்காக அரசு மரியாதையுடன் அவரது உடல் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.
அததன்படி இன்று காலை காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது, தொடர்ந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது.

பாக்யராஜ் உடலை நடிகர்கள் சரத்குமார், பார்த்திபன் ஆகியோர் தோளில் சுமந்து சென்றனர். இறுதி ஊர்வல வாகனத்தில் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு இருந்தனர்.

நுங்கம்பாக்கத்தில் இருந்து பெசன்ட் நகர் வரை சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்னர் பாக்யராஜ் உடல் மின்மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது.

தமிழக அரசின் அறிவிப்பின்படி, 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது, அரசு சார்பில் அமைச்சர்கள் என்.ஆனந்த் மற்றும் ராஜ்மோகன் பங்கேற்றனர்.

Related posts

‘எல்லாம் ஓகே வா ‘ பெடியா (ஓநாய்) படத்திலிருந்து பாடல்

Jai Chandran

ரங்கா ( பட விமர்சனம்)

Jai Chandran

“நினைவெல்லாம் நீயடா” பட மோஷன் போஸ்டர் வெளியிட்ட கௌதம் மேனன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend