Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கட்டில் ரிலீஸ் டிசம்பர் 8 ஆம் தேதிக்கு மாற்றம்

இந்த வாரம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்த கட்டில் திரைப்படம் டிசம்பர் 8ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப் படுவதாக படக்குழு அறிவித்திருக் கிறது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியிருக்கும் சூழ்நிலையில் நாளை காலை 10 மணிக்கு ட்ரெய்லர் வெளியிடப் படுவது குறிப்பிடத்தக்கது.

Related posts

Shanthnu Bhagyaraj Starrer Raavana Kottam

Jai Chandran

VANAM Movie Trailer

Jai Chandran

Laabam Expectation In Theatres From September 9th

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend