Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மில்லியன் இதயங்களை வென்ற ‘டங்கி டிராப் 1’ முதல் பார்வை

*

*இந்

ராஜ்குமார் ஹிரானியின் மனதைக் கவரும் தருணங் களுடன், SRK இன் வசீகரமும் இணைந்து நம் மனதில் மேஜிக்கை நிகழ்த்தியிருகிறது! ‘டங்கி டிராப் 1’ வெளியான 24 மணிநேரத்திற்குள் அனைத்து தளங்களிலும் 72 மில்லியன் பார்வை களைப் பெற்றுள்ளது_

டங்கி திரைப்படத்தின் முதல் பார்வையான, “டங்கி டிராப் 1” வெளியான வேகத்தில், மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களை கவர்ந்தி ழுத்திருக்கிறது. இந்த வீடியோ,
ராஜ்குமார் ஹிரானி வடிமைத்திருக்கும் அற்புத மான உலகத்தைப் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பார் வையை நமக்குத் தருகி றது, இது இதயம் வருடம் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. நிஜ வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவாக்கப்பட்ட இக்கதை, ஒரு கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை, ரசிகர்கள் பிரமிக்கும் வகையில், காதல், அன்பு, நட்பு கலந்து சொல்லும் திரைப்படம் தான் டங்கி. இப்படம் உங்கள் இதயத்தை மயிலிறகால் வருடும் ஒரு அழகான படைப்பாக இருக்கும்.

சோனு நிகாமின் மாயா ஜாலக் குரல், ராஜ்குமார் ஹிரானி மற்றும் படக்குழு வினருடன் இணைந்த SRK வின் மயக்க்கும் வசீகரம், என இப்படத்தை அனை வரும் ஆவலுடன் எதிர் பார்க்கிறார்கள். நட்பு, நகைச்சுவை, சிரிப்பு ஒரு துளி கண்ணீர் என அனைத்து உணர்வுக ளாலும் நம்மை மூழ்கடித்து, நம் இதயங் களில் உண்மையிலேயே ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது “டன்கி டிராப் 1”!

மனதைக் கவரும் உணர்ச்சிகளைத் தூண்டி, ராஜ்குமார் ஹிரானியின் சினிமாவின் அழகை எடுத்துக்காட்டி, ஷாருக் கானுடன் இணைந்து நடித்துள்ள பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச் சார், அனில் குரோவர் உள்ளிட்ட மிகவும் திறமை யான நடிகர்களின், வண்ணமயமான கதாபாத் திரங்களுடன், உங்களை ஒரு ரோலர்-கோஸ்டரில் பரபரப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின் மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்கு கிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித் துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கி” திரைப்படம், இந்த டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட உள்ளது

Related posts

போக்குவரத்து துறை அமைச்சர் துறை திடீர் மாற்றம்

Jai Chandran

NDIStudios Production No1 Pooja

Jai Chandran

இதயம் முரளி (பட விமர்சனம் )

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend