Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினிக்கு வாழ்த்து சொன்ன ரெட்.ஜெயன்ட் டீம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் மகத்தான வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்து வருவகிறது.  ஜெயிலர் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர்  எம் செண்பக மூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர்  அர்ஜூன் துரை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி சி.ராஜா ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Related posts

முதன்முறையாக டைம் லூப் பாணி படம் ஜாங்கோ: இன்று பாடல் வெளியீடு

Jai Chandran

நிஜ மந்திரவாதிகள் நடிக்கும் ஹாரர் படம் ” டெவில் ஹன்டர்ஸ்’

Jai Chandran

“Maragadha Naanayam” 2 Begins with Grand Pooja..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend