Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அல்லு அர்ஜூன், அலியா, மணிகண்டன் ஶ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களுக்கு தேசிய திரைப்பட விருதகளை மத்திய அரசால் வழங்கி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி களில் சிறந்த படைப்பு மற்றும் சிறந்த நடிகர் நடிகை தொழில்.நுட்ப கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

69-வது ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளுக்கான தேர்வு குழு உறுப்பினர்கள், விருது பட்டியலை மத்திய மந்திரி அனுராக் அளித்தனர். பின்னர் மத்திய அவர் தேசிய  திரைப்பட விருதுகள் பெற்றவர்கள் விவரத்தை அறிவித்தார்.

விருதுகள் பெற்றவர்கள் விவரம் வருமாறு :

சிறந்த நடிகர்  அல்லு அர்ஜுன். (படம் புஷ்பா)

சிறந்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.   ( புஷ்பா)

சிறந்த நடிகை  ஆலியா பட்  (படம்:கங்குபாய் காத்திவாடி.

சிறந்த நடனம் : ஆர்ஆர்ஆர் ( பிரேம் ரஷித்)

சிறந்த சண்டை பயிற்சி: ஆர்ஆர்ஆர் ( கிங் சாலமன்)

தொழில் நுட்பம் : ஆர்ஆர்ஆர் ( ஸ்ரீனிவாஸ்)

கருவறை ஆவணப்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு சிறந்த இசையமைப் பாளர் விருது அறிவிக் கப்பட்டுள்ளது

சிறந்த பின்னணி பாடகிக்கான பிரிவில் ‘இரவின் நிழல்’ திரைப் படத்தில் “மாயவா தூயவா” பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது அறிவிக் கப்பட்டு உள்ளது.

மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு தேசிய விருது அறிவிக் கப்பட்டு உள்ளது.

சிறந்த தமிழ்படம் – ‘கடைசி விவசாயி’ (மணிகண்டன்)

Related posts

Kalaippuli S Thanu’s next venture starring Vijay Sethupathi

Jai Chandran

முதல்வரிடம் மாநில இளைஞர் விருது பெற்ற அரவிந்த் ஜெயபால்

Jai Chandran

Prabhas’ is Truly The Biggest Pan Indian Super Star

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend