Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கர்நாடக முதல்வருடன் தேசிய தலைவர் பட நாயகன் ஏ.எம்.பஷீர் சந்திப்பு

பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழக்கை வரலாறு திரைப்படமாக உருவாகி தேசிய தலைவர் என்ற பெயரில் அக்டோபர் 30 அன்று பான் இந்தியா படமாக வெளிவருகிறது. இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். மூலக்கதை ஏ.எம்.சௌத்திரி இன்னிலையில்
கர்நாடக துணை முதல்வர்
டி.கே சிவகுமாரை அவரது இல்லத்தில் தேசிய தலைவர் திரைப்பட நாயகன் ஜெ எம் பஷீர், ஏஎம். சௌத்ரிதேவr உடன் கர்நாடக தேவர் அமைப்பை சார்ந்தவர்களுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள் தேசிய தலைவர் கன்னடத்தில் ராஷ்டிரிய நேத்தா என்ற பெயரில் வெளியாவதற்கு வாழ்த்து தெரிவித்தார் நாயகன் தேவர் போலவே உள்ளதாக பாராட்டினார் கர்நாடகாவில் தேசிய தலைவர் தேவர் சிலை அமைக்க கோரிக்கை வைக்கபட்டது

Related posts

மஹா அவதார் நரசிம்மா  (பட விமர்சனம்)

Jai Chandran

‘சம்பரால எட்டிகட்டு’ படத்தில் சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend