Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மோகன் ஜி இயக்கும் ” ருத்ர தாண்டவம் ” படத்திற்கு யூ / ஏ சான்றிதழ்

G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும்இரண்டாவது படம் ” ருத்ர தாண்டவம்”
மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார்.
சின்னத் திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவா
இந்த படத்தையும் உலக முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார்.
இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ஒரு சில கட்டுகளுடன் படத்திற்கு U / A சான்றிதழ் வழங்கியுள்ளனர். விரைவில் படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கிறது.

Related posts

ஸ்கந்தா’ பட ‘உன்ன சுத்தி சுத்தி’ பாடல் இசை தரவரிசையில் முதலிடம்

Jai Chandran

ஆதி புருஷ்’ படக்குழு வெளியிட்ட தெய்வீகமய போஸ்டர்

Jai Chandran

தமிழ் திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் தொடக்கம்: நடப்பு தயாரிப்பாளர்கள் வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend