Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டாப் கியர் இந்தியா இதழ் அட்டையில் துல்கர்

டாப் கியர் இந்தியா 3வது வருட நிறைவை இதழின் வெளியீட்டின் ஒரு பகுதியாக, டாப் கியர் இந்தியாவின் அட்டைப்  படத்தில் இடம்பெற்ற இரண்டாவது இந்திய நடிகர் எனும் பெருமையை பெற்றுள்ளார் துல்கர் சல்மான் . மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படத் துறைகளில் ஆட்டோ மொபைல் பத்திரிகையின் கவர் ஸ்டாராக இடம்பெற்ற முதல் நடிகர் துல்கர் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாயின் ஆட்டோட்ரோம் சர்க்யூட் மற்றும் ஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி காருடன் துல்கர் சல்மான் இந்த இதழில் போஸ் கொடுத்துள்ளார். அதி அற்புத ஃபேஷன் உடையில் அதிரடியான போஸில் அனைவரையும் அதிர வைத்துள்ளார் துல்கர்.

Related posts

கார்பரேட் கையில் சினிமா: கவிஞர் இயக்குநர் பிரியன் புகார்

Jai Chandran

Title and First look of RKSuresh’s KottaiMuni

Jai Chandran

ஒளிப்பதிவு வரைவு சட்டம்: கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend