Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரசிகர் மன்றநிர்வாகி மறைவு: கார்த்தி அஞ்சலி

தன்னுடைய ரசிகர் மன்ற பொருளாளர் கே.வினோத்தின் மறைவிற்க்கு நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

வினோத் வயது 29. தந்தை பெயர் குமார், தாயார் பெயர் சாந்தி. சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் இவர் ஓட்டுனராக பணிபுரிகிறார்.

தென் சென்னை கிழக்கு மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றத்தின் பொருளாளராக உள்ளார். வினோத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையறிந்த நடிகர் கார்த்தி திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். பிறகு அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

Related posts

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ( பட விமர்சனம்)

Jai Chandran

நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தலில் தலைவராக பூச்சி முருகன் தேர்வு

Jai Chandran

நடிகர் ரஹமான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend