Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

போப் 16ம் பெனடிக் மறைவுக்கு சரத்குமார் இரங்கல்

*உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் திருத்தந்தை போப் பதினாறாம் பெனடிக்ட்* அவர்கள் உடல் நலக்குறைவால் சிகிச்சையிலிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது வேதனையளிக்கிறது.

அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள *உலகெங்கும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்துவ மக்களுக்கு* எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

*ரா.சரத்குமார்*
நிறுவனத் தலைவர்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி

Related posts

அமேசான் பிரைமில் தொடர்ந்து முதலிடத்தில் தண்டட்டி…

Jai Chandran

கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிக்கும் இனிகோ பிரபாகர்..

Jai Chandran

எளிய மக்களின் பசி போக்க நாடு முழுதும் இளைஞர் சைக்கிளில் பிரசாரம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend