Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திருச்சியில் ரஜினி பிறந்தநாள், கிறிஸ்த்துமஸ் கொண்டாட்டம்

திருச்சி மாவட்ட, மாநகர, ஒன்றிய ,கிளை சார்பில்  மக்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  பிறந்த நாளையொட்டி திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் மாவட்ட செய‌ற்குழு உறுப்பினர்  பி.மனோகர் ஏற்பாட்டின் பேரில் 1,000 (ஆயிரம்) நபர்களுக்கு மட்டன் பிரியாணி சமபந்தி விருந்து, மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல், கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இthil மாவட்ட செயளர், திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை மன்றமெம்.கலீல் மற்றும் நிர்வாகிகள் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

PennePenne from Sabhaapathy

Jai Chandran

Jeevajothi’s battle against the Dosa King!*

Jai Chandran

ஆதி- நிக்கி புதுதம்பதி 1000 பேருக்கு உணவு வழங்கினர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend