Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

யோகி பாபு – நிதின் சத்யா நடித்துள்ள காமெடி படம் தாதா

யோகி பாபு – நிதின் சத்யா நடித்துள்ள காமெடி திரைப்படம் ” தாதா  இம்மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியா கிறது.

எனிடைம் மணி (Any Time Money) பிலிம்ஸ் என்ற படம் நிறுவனம் சார்பில் கின்னஸ் கிஷோர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள படம் தாதா.

இந்த படத்தில் யோகி பாபு, நிதின் சத்தியா இருவரும் கதாநாயகர் களாக நடித்துள்ளனர்.
கதாநாயகியாக காயத்ரி நடித்தி ருக்கிறார் மற்றும் நாசர், மனோ பாலா, சிங்கமுத்து, புவனேஸ்வரி, உமா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு  ஆர். எச்.அசோக்
இசை  கார்த்திக் கிருஷ்ணா
எடிட்டர்  நாகராஜ் நடனம் பவர் சிவா கலை இயக்குனர்  கே கே விஜய கோபால்.
மக்கள் தொடர்பு மணவை புவன்
தயாரிப்பு  எனி டைம் மணி பிலிம்ஸ் கதை திரைக்கதை வசனம் இயக்கம் கின்னஸ் கிஷோர்.

படம் பற்றி இயக்குனர் கின்னஸ் கிஷோர் பகிர்ந்தவை…
இது முழுக்க முழுக்க நகைச் சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். இதில் சத்யா யோகி பாபு நாசர் அவர்கள் கூட்டணியில் காமெடி காட்சிகள் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது இந்த படத்தில் நாசர் அவர்கள் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அது மக்களி டையே மிகுந்த வரவேற்பை பெறும்.

படம் இம்மாதம் 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்றார்.

Related posts

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Jai Chandran

டூ ஓவர் தமிழ் திரைப்படம்

Jai Chandran

75 திரையில் “நல்ல பேரை வாங்க வேண்டும்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend