Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் ஐசரி கணேஷ் வெற்றி

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டாக்டர்  ஐசரி கே. கணேஷ் வெற்றி

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் இன்று டெல்லி இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடை பெற்றது.

இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான டாக்டர்  ஐசரி கே. கணேஷ்  தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த  சஞ்சய் சுப்பிரிய வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.

டாக்டர்  ஐசரி கே கணேஷுக்கு ஆதரவாக 20 மாநிலங்களும், சஞ்சய் சுப்பிரியக்கு ஆதரவாக 15 மாநிலங்களும் வாக்களித் துள்ளனர்.

மேலும் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அணியில் செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் (5), இணை செயலாளர்கள் (3), உறுப்பினர்கள் என அனைவரும் வெற்றி பெற்று இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தனி முத்திரை பதித்தனர்.

Related posts

சக்திவேல் இயக்கும் “புரடக்ஷன் 12 “ படப்பிடிப்பு நிறைவு

Jai Chandran

Venkat Prabhu Directorial Naga Chaitanya starrer “NC 22”

Jai Chandran

கவுண்டமணியின் “ஒத்த ஓட்டு முத்தையா” : திரையுலகினர் வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend