Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லைகா தமிழ்குமரன் பிறந்தநாள் கொண்டாட்டம்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி ஜி.கே எம்.  தமிழ்குமரன் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று ரெட் ஜெயன்ட் மூவீஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர்  எம்.செண்பகமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர் சி நடிகர் . சூரி,  ரோமியோ பிக்சஸ்  (Romeo Pictures) ராகுல், நடிகர் . விச்சு, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி சி.ராஜா, தயாரிப்பு நிர்வாகி  ஈ.ஆறுமுகம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் அலுவலகத்தினர் கலந்து கொண்டனர்.

Related posts

நடிகர் குமர குருபரன் கொரோனவுக்கு பலி

Jai Chandran

அஜித் தலைமையில் பல்வேறு பதக்கங்களை வென்ற சென்னை ரைஃபிள் கிளப்:

Jai Chandran

உயிர்காக்கும் பணியில் இணைய ஒரு கனிவான வேண்டுகோள்.. அமித்பார்கவ், ஸ்ரீரஞ்சனி முன்னெடுப்பு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend