லைகா தமிழ்குமரன் பிறந்தநாள் கொண்டாட்டம்
லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை அதிகாரி ஜி.கே எம். தமிழ்குமரன் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று ரெட் ஜெயன்ட் மூவீஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்...
