Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் யோகி பாபுவின் புதிய திரைப்படம்

தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பதித்து பல்வேறு மக்களின் மனதில் இடம் பிடித்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சமீப காலங்களில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங் களை தேர்ந்தெடுத்து ஒரு கதாநாயகனாகவும், தன் திறமையை நிரூபித்துக் கொண்டு, தன் நடிப்பாற்றலினால் மக்களின் உள்ளத்தை தன் வசமாக்கியுள் ளார். தற்பொழுது அவரது நடிப்பில் கே வி கதிர்வேலுவின் எழுத்து மற்றும் இயக்கத்தில், பிரபல நடன பள்ளியான ராக் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் உருவாக இருக்கும் பெயர் சூட்டப்படாத ப்ரொடக்ஷன் நம்பர் ஒன் என்னும் திரைப்படத்தின் பூஜை, சென்னை யில் நடைபெற்றது. இயக்குனர் கே வி கதிர்வேலு இதற்கு முன்பாக சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ராஜ வம்சம் என்னும் திரைப் படத்தை இயக்கியவர்.
இந்த விழாவில் நடிகர் சென்ராயன், நடிகர் சௌந்தர்  ராஜா, நடிகர் சாம்ஸ், நடிகை நிரோஷா, மற்றும் இயக்குனர் சுராஜ் போன்ற திரை பிரபலங்  களும் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்தினை படக்குழுவினருக்கு வெளிப்படுத்தினர்.

Related posts

அருண்ராஜா காமராஜ் மனைவி காலமானார்

Jai Chandran

Kamal Haasan MNM Party New office bearers

Jai Chandran

Team D43 Wishes Director karthicknaren_

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend