Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இணையத்தை கலக்கும் தனுஷின் நானே வருவேன்பட பாடல்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘நானே வருவேன்’.
ஆரவாரமில்லாமல்  இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.  வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை  அதிக பொருட் செலவில் தயாரிக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக் கிறார்.  இந்த மூவர் கூட்டணி ஹிட் கூட்டணி  என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும்ம் மீண்டும் இணைந்தி ருக்கும் நிலையில் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார்.  யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை பிரதான  கதாப்பாத் திரத்தில் நடித்துள்ளார்.

 

இந்த படத்தின் முதல்  முதல் பாடலின் லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளியாகி  இணை யத்தில் ட்ரெண்டாகி உள்ளது. செல்வராகவன் வரிகளை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். மயக்கும் இதன் இசை பலரது கவனத்தையும் இழுத்து வருகிறது.

Related posts

சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவராக மனோ பாலா தேர்வு..

Jai Chandran

மெட்டி ஒலி உமா மகேஸ்வரி காலமானார்

Jai Chandran

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் “ஓ சுகுமாரி”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend