Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜயகாந்திற்கு நேரில் வாழ்த்து கூறிய கார்த்தி..

தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் 70 வது பிறந்த நாளான இன்று ,நடிகர் சங்கம் சார்பில், பொருளாளர் கார்த்தி நேரில் சென்று மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இவருடன் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், ஹேமசந்திரன் ஆகியோர் இருந்தார்கள்.

நடிகர் விஜயகாந்தைப் பற்றி நடிகர் கார்த்தி கூறியதாவது:

விஜயகாந்த் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது அவருடைய தைரியம் தான். அதேபோல், யார் வந்தாலும் சாப்பிடலாம் என்று சிறு வயதிலிருந்தே கேள்விபட்டிருக் கேன். யாரிடமும் எந்த பாகுபாடும் இல்லாமல் அன்பு காட்டுவது எவ்வளவு பெரிய விஷயம். இப்படி ஒரு மனிதரை அவருடைய பிறந்தநாளில் நேரில் வந்து வாழ்த்துவது தான் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். அதிலும் நடிகர் சங்கம் சார்பாக வந்து வாழ்த்தியது நிறைவாக உள்ளது என்றார்.

Related posts

நானியின் ‘ஹிட் : தி தேர்ட் கேஸ் ‘ பட முன்னோட்டம்

Jai Chandran

இயக்குனர் ராஜேஷ் வெளியிட்ட சீரன் பட இசை – டிரெய்லர்

Jai Chandran

ஜனவரி 10ல் ஷங்கரின் கேம் சேஞ்சர் ரிலீஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend