விஜயகாந்திற்கு நேரில் வாழ்த்து கூறிய கார்த்தி..
தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் 70 வது பிறந்த நாளான இன்று ,நடிகர் சங்கம் சார்பில், பொருளாளர் கார்த்தி நேரில் சென்று மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இவருடன் சங்க...
