Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சு.சமுத்திரம் நாவல் படமாகிறது: முத்துலிங்கம் குரல் பதிவு

இயக்குனர் ஜெயபிரகாஷ் தயாரித்து இயக்கும் உலகம்மை திரைப்படம் சு.சமுத்திரம் எழுதிய பிரபல நாவலை தழுவிய படம் இதன் இர‌ண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து, குரல்பதிவு நடைபெறுகிறது.மூத்த கவிஞரான முத்துலிங்கம் முதல் முறையாக இப்படத்தில் தன் குரலைப் பதிவு செய்துள்ளார். “இது ஒரு இனிய அனுபவமாக உள்ளது. இந்த படத்துல நடிக்க விரும்பினேன் இயலவில்லை,பேசியுள்ளேன்.இளையராஜா இசையமைத்துள்ள இந்த அரிய படத்தில் பாடலும் எழுதியுள்ளேன்” என்றார்.

Related posts

கிருஷ்ணகிரியில் நலதிட்ட உதவி வழங்கிய நடிகர் ஆதி

Jai Chandran

ஷங்கர் இயக்கும் ராம்சரண் “கேம்சேஞ்சர்” டீஸர் வெளியீடு

Jai Chandran

சுழல்- தி வோர்டெக்ஸ் படப்பிடிப்பிலிருந்து வேடிக்கை பகிர்ந்த ஸ்ரேயா ரெட்டி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend